இஸ்ரோ சந்திராயன் 2 : வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர் விக்ரம் நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரக்யான் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.